சிவப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட EVM பிரபலம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- சிவப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட EVM பிரபலம்.
- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியானது நடிகர் ஆர்யா அவ்ரகளால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேனாக்கள் கலந்து கொண்டனர். அதில், அபர்ணதியும் ஒருவர். இவர்,நடிகர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், இவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், சிவப்பு நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைபபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
❣️ PaPaRaZzO @av_clicks_ STyLisT @rahuljain_rkj WarDroBę @seasonschennai MakUp @jyotishdhiwaakar
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)