பாண்டியன் ஸ்டோர் அண்ணியின் உண்மையான மகன் மற்றும் கணவர் – வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய சின்னத்திரை நடிகை தான் சுஜாதா மோகன்.
இவரது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதையும், பகிர்வதையும் வழக்கமாக கொண்டவர் சுஜாதா. தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவர் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,