வரலாற்றில் இன்று தான் அனைத்துலக தரநிர்ணய ஸ்தாபனம் (ISO) ஆரம்பிக்கப்பட்டது…!!

Default Image

வரலாற்றில் இன்று பிப்ரவரி 23, 1947 – அனைத்துலக தரநிர்ணய ஸ்தாபனம் (ISO) ஆரம்பிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும்.ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு நிலை சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், அரசு நிறுவனங்களைவிடவும் இது சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது . மேலும் சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் இந்த அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்