‘சீமராஜா’-இமான் இசையில் ஸ்ரேயா கோஷல்…!!

Default Image

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’. இப்படத்தில் இசையமைப்பாளாராக இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி, அந்த மெலடி பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது. அதே போல், தற்போது சீமராஜா படத்திலும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலையும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியுள்ளாராம். இது குறித்த அறிவிப்பினை இமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/immancomposer/status/966705273095127040

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்