வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட காஞ்சனா பட நடிகை!

Default Image
  • வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட காஞ்சனா நடிகை.
  • இணையத்தை கலக்கும் வீடியோ.

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த  வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Wake up #beauty, it’s time to #beast. With the best @mr.santy007 ???? #HappyHormones

A post shared by Vedhika (@vedhika4u) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்