அஜித்தின் வலிமை படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவரா?

Default Image
  • வலிமை படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவர். 
  • இந்த தகவல் உண்மைதானா? 

சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான  திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.   நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின்  தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவரான நடிகர் பிரசன்னா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து கூறிய பிரசன்னமா, ‘தங்கள் உறுதியாகவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்