அட்டகாசமான நடிப்பில் எம்.ஜி.ஆர்..ஆக அரவிந்த்சாமி..தலைவி டீசர் வெளியீடு..!

Default Image
  • தலைவி படத்தின் ஃபஸ்ட்லூக் வெளியானதை தொடர்ந்து டீசர் வெளியாகியுள்ளது.
  • எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி நடிப்பிற்கு பலரும் பாராட்டு

இன்று எம்.ஜி.ஆர் அவர்களின் 103 வது பிறந்தாள் தமிழகமெங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்ததுபடத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் ஆக நடிகர் அரவிந்த்சாமி,கருணாநிதியாக நடிகர் பிரகாஷ் ராஜ் ,சசிகலாவாக நடிகை பிரியாமணி நடிக்கிறார்.

Image

இந்நிலையில் படத்தின் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் முதல்பார்வை புகைப்படம் வெளியானது.அதே போல் டீசர் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தில் டீசர் வெளியாகியுள்ளது.

Image

அந்த டீசரில் ‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த சாமி பாடி  நடனமாடுகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.ரசிகர்கள் பலரும் அரவிந்த்சாமிக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்