செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது-அறிவிப்பு

Default Image
  • தந்தை பெரியார் விருது வழங்க ஆளே இல்லையா..?என்ற ஸ்டாலின் அரசுக்கு கேள்வி எழுப்பினார்.  
  • செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி  2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்சமயத்தில் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப் படவில்லை.கடந்த ஆண்டு முன்,சொந்தக்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா..?அல்லது டெல்லி எஜமானர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா.? என்று  தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பி  விமர்சித்து இருந்த நிலையில் அரசு அதிரடியாக  அறிவித்துள்ளது,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்