விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு தயாரா? உங்களுக்காக காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தளபதி விஜயின் பிகில் திரைப்படம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபராப்பாக உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாக இருக்கிறது. இதனால் தளபதி ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025