அட இந்த நடிகைக்கு பஞ்சு மிட்டாய்னா ரொம்ப பிடிக்குமோ?

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த தனது இன்ஸ்டா பக்கத்தில்,பஞ்சு மிட்டாயை கையில் ஏந்தியவாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025