வெள்ளை நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை!
- நடிகை சாக்ஷியின் அட்டகாசமான புகைப்படங்கள்.
- இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் றஆஜாராணி என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் பக்கத்தில் வெள்ளை நிற உடை அணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,