ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம் -தலைமை அறிவிப்பு

Default Image
  • திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடைபெறுகிறது.
  • சென்னை கலைஞர் அரங்கில்  நடைபெறுகிறது. 

தமிழகத்தில் ஊராக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதனிடையே திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் வருகின்ற 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்  வருகின்ற 21 ஆம் தேதி காலை 9 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series