இலங்கைக்கு சென்ற DD! அங்கு நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்!

- இலங்கைக்கு சென்ற திவ்யதர்ஷினி.
- அங்கு அரங்கேறிய கண்கலங்க வைக்கும் வீடியோ.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் தனது பேச்சு திறமையால் பலரது மனதை கவர்ந்திழுத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற DD-யை பார்த்த அவரது ரசிகை ஒருவர் அவரை பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். உடனடியாக DD அவரது கண்ணீரை தனது கைகளால் துடைத்துவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு, விலைமதிப்பற்ற உணர்வு என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025