நடிகை நஸ்ரியாவின் கணவரா இது? அப்பிடி என்ன தான் நடந்துச்சு?

- பகத் பசிலின் பரிதாபமான நிலை.
- கேள்வி கேட்கும் ரசிகர்கள்.
நடிகர் பகத் பசில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் தமிழில், வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவராவார்.
தற்போது இணையத்தில் இவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் பார்ப்பவர்கள் பரிதாபப்படும் அளவுக்கு மிகவும் ஒல்லியாக இருக்கிறார். இதுவரை, யாரும் இப்படிப்பட்ட அவரது புகைப்படத்தை பார்த்ததில்லை.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பகத்திற்கு என்ன ஆனது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது மாலிக் என்ற படத்தில் 20 முதல் 57 வயது வரையிலான தோற்றத்தில் நடித்து வருவதால் தான் அவர் இப்படி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025