கமலின் அடுத்த நகர்வு !மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை….

Default Image

கட்சி தொடங்குவது குறித்து நடிகர் கமல்ஹாசன்  நற்பணிமன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். அன்று மாலை மதுரை தமுக்கம் மைதானத்தில் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, கட்சிக்கான கொடியை வடிவமைப்பது ஆகியவை குறித்துச் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் மூத்த நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்