இரண்டாவது நாளாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.!
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து உள்ளது. அதன் படி சவரனுக்கு ரூ.136 ரூபாய் அதிகரித்து ரூ.30,656 -க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17அதிகரித்து ரூ.3,832-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.51.-க்கு விற்பனையாகிறது.