கண்ணை பறிக்கும் ஆடையில் அசத்தலான வீடியோவை வெளியிட்ட பாலிவுட் நடிகை!வைரலாகும் வீடியோ!

  • கண்ணை பறிக்கும் ஆடையில் பதறவைக்கும் வீடியோவை பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா வெளியிட்டுள்ளார்.
  • இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வளம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆவார்.இவர் பாலிவுட்டில் சிங் சாப் படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார்.பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் அளித்த பெட்டியில் தல அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் அசத்தலான கண்ணை பறிக்கும் கவர்ச்சியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B6iW0jFBSGF/?utm_source=ig_web_copy_link