இன்றைய (28.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியடையும் வகையில் எந்த செயலும் நடைபெறாது. அமைதியாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

ரிஷபம் : இன்று மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாள். வேடிக்கையான நாள்.

மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். சற்று அமைதியான சூழ்நிலை காணப்படும். திருப்திகரமாக உணர்வீர்கள்.

கடகம் : நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுமையும் அமைதியும் மிகவும் முக்கியம்.

சிம்மம் : இன்று நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு மகிழ்ச்சியை தரும்.

கன்னி : நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். சுபநிகழ்ச்சிகளை இன்று நடந்த வேண்டாம். அதனை வேறு நாளுக்கு நடத்துங்கள்.

துலாம் : இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் செயல்கள் மிகவும் எளிதாக முடிவடையும். உங்கள் முயற்சி வெற்றியை கொடுக்கும்.

விருச்சிகம் : இன்று கிடைக்கும் முடிவுகளை எண்ணி வருத்தப்படுவதை தவிர்த்து அமைதியாக இருக்க பழகிக்கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

தனுசு : இன்றைய நாளை நல்லபடியாக அமைக்க நீங்கள் அமைதியான மனநிலையை கையாளவேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மகரம் : இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். கடினமான பணிகள் கூட உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

கும்பம் : வாழ்வில் மிகவும் முக்கிய நாள். மாற்றங்கள் ஏற்படும் நாள். இன்றைய நாளை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம் : ஒழுக்கமான  வாழ்வு உங்களுக்கு வெற்றியை தரும். உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும். உறுதியுடன் செயல்படுவீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்