கடும் நெருக்கடியில் சாம்சங் நிறுவனம் !நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார்…..

Default Image

வரி ஏய்ப்பு புகார் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது  சுமத்தப்பட்டுள்ளது. தென்கொரிய காவல்துறையினர் சாம்சங் நிறுவனத் தலைவரான லீ குன் ஹீ ( Lee Kun-hee ) மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்து தென்கொரிய மதிப்பின் படி 820 கோடி வாண் (Won) -ஐ வரி ஏய்ப்பு செய்ததாக அவர் குற்றம்சாட்டப்படுகிறது.

ஏற்கெனவே 2014-ல் லீயின் மூத்த மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமவமைனையில் உள்ளதால் அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி விசாரணைக்கு அழைக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

ஜே ஒய் லீ (Jay Y. Lee) எனும் மற்றொரு மகன் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்