தலைநகர் டெல்லியில் சோனியாவுடன்- ஹேமந்த் சோரன் சந்திப்பு…!

- தலைநகர் டெல்லியில் சோனியாவுடன்- ஹேமந்த் சோரன் சந்திப்பு நடைபெற்றது.
- முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு சோனியாவிற்கு நேரில் அழைப்பு விடுத்தார்.
ஜார்கண்டில் ஆளும் பாஜக தோல்வியை தழுவியது.ஆனால் மறுபக்கம் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.மேலும் இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவலானது வெளியாகிய நிலையில் ஜார்கண்டில் அவரே முதல்வராகிறார். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயலாளர் ஹேமந்த் சோரன் சந்தித்தார்.இந்த சந்திப்பில் டிச.29ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.ஜார்கண்ட்டின் முதல்வராக ஹேமந்த் சோரன் டிச.,29 பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அழைப்பினை ஏற்று பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025