வாயிலே வடைசுடுபவர் தினகரன்!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சி மாற்றம் குறித்த டிடிவி தினகரனின் கருத்து, வாயில் வடை சுடுவது போல் உள்ளதாக விமர்சித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், டிடிவி தினகரனின் தற்போதைய நிலைமை சிரித்துக் கொண்டே அழுபவர் தான் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.