இன்றைய (23.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். நம்பிக்கை மற்றும் உறுதி உங்களிடம் அதிகம் இருக்கும்.
ரிஷபம் : உங்கள் பணிகளை எளிதாக முடித்து விடுவீர்கள். முக்கியமான நடவடிக்கை உங்களுக்கு நல்ல பலனை தரும்.
மிதுனம் : ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீரும்.
கடகம் : தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். அதனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
சிம்மம் : உங்கள் வளர்ச்சியை கண்டு நீங்களே மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தைரியத்தை நீங்களே சிறப்பாக உணருவீர்கள்.
கன்னி : இன்று மகிழ்ச்சியான நாடாக இருக்காது. கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம்.
துலாம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
விருச்சிகம் : எதார்த்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அது உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அமைதியாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு : தொடர் முயற்சி உங்களுக்கு வெற்றியை தரும். நேர்மறை எண்ணங்களை கொண்டு வெற்றியை உங்களாதாக்குங்கள். அதிர்ஷ்டம் காணப்படும் நாள்.
மகரம் : உங்களுக்கு பயன் தரும் நல்ல முடிவுகளை இன்று எடுக்க இயலும். நன்மைகள் உண்டாகும் நாள்.
கும்பம் : இன்று உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
மீனம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. நேர்மறை எண்ணங்களை கொண்டு உங்கள் கவலையும் குழப்பத்தையும் தவிர்த்திடுங்கள்.