இன்றைய (22.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் அதிகரித்து ரூ.70.56 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.77.58 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025