இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்துவீச்சாளரிடம் பாராட்டை பெற்ற சூரி மகன்!

Default Image
  • தமிழ் சினிமா காமெடி நடிகர் சூரியின் மகன் சஞ்சய், 14வயத்துக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளார். 
  • தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இப்போட்டியை நேரில் பார்த்து சஞ்சயை பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் என பல  பெரிய படங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் கிரிக்கெட் போட்டியில் நல்ல ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்.

சஞ்சய், அண்மையில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடியுள்ளார். அப்போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த போட்டியை தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர் அஸ்வின் நேரில் பார்க்க வந்திருந்தார். அப்போது சிறப்பாக விளையாடிய சஞ்சய்யை பாராட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

My son sanjay Madurai cricket Association Under 14age players he got best performance award ????????????

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்