தொட்டது எல்லாம் தங்கமாக மாறும்.! கொஞ்சம் வந்து தொட்டுட்டு போங்க என மீராவை பங்கமாக வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!

Default Image
  • மீரா மீதுன் தனது ட்விட்டரில் “நான் புத்திசாலி பெண் பெண் என்றும் தான் தொட்டது எல்லாம் தங்கமாகி விடும் “என கூறியிருந்தார்.
  • இதற்கு  நெட்டிசன்கள் தன்னை தொடுங்கள் தங்கமாக மாறுகிறதா  என பார்க்கலாம் எனவும் , ஓவர் கான் ஃ பிடன் உடம்புக்கு ஆகாது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மீரா மிதுன்  கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகும் இவர் மீது கொலை மிரட்டல், மோசடி புகார்களும் கொடுக்கப்பட்டு பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து சென்று மும்பையில் வேலை செய்தார்.மும்பையில் மீரா மிதுன் பொதுஇடத்தில் புகைபிடிப்பது போன்ற விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

எப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு வந்தார்.இதனால் ரசிகர்கள் நேரடியாகவே இந்த மாதிரியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட வேண்டும் என கூறினார்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு  புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

அதில்  நான் புத்திசாலி பெண்  என்றும் தான் தொட்டது எல்லாம் தங்கமாகி விடும் என கூறியிருந்தார்.இதை பார்த்த நெட்டிசன்கள்,  தன்னை தொடுங்கள் தங்கமாக மாறுகிறதா என பார்க்கலாம் எனவும் , ஓவர் கான் ஃ பிடன் உடம்புக்கு ஆகாது என்றும் ,

மற்றொருவர் ’எங்க வீட்ல ஏகப்பட்ட தேவையில்லாத பொருட்கள் இருக்கு. கொஞ்சம் வந்து தொட்டுட்டு போனா போதும். ஒரு படம் நடிக்க ஆகுற சம்பளம் தருகிறேன். பின்குறிப்பு : தங்கமாய் மாறினால் மட்டுமே சம்பளம்.இல்லையேல் என் வீட்டு வேலைக்காரியாக பணியமர்த்தப்படுவீர்’’ என வறுத்து எடுத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin