IPLAuction:ரூ.15.50 கோடிக்கு விலை போன பேட் கம்மின்ஸ்.! விலைக்கு போகாத இந்திய வீரர்கள்.!

Default Image
  • அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
  • இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி ,புஜாரா ,ஆகியோர் ஏலம் போகவில்லை.

அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.வெளிநாட்டு வீரர்களை அதிக ரூபாய்க்கு ஏலம் எடுத்து வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் சிலர் ஏலத்தில் போகவில்லை.

அதில் இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி ,புஜாரா ,ஆகியோர் ஏலம் போகவில்லை.அதேபோல யூசப் பதான் , ஸ்வர்ட் ஆகியோரும் ஏலம் போகவில்லை .இந்திய அணியில் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டும் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளனர் .

பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடி

மேக்ஸ்வெல் – ரூ.10.75 கோடி

மோர்கன் – ரூ.5.25 கோடி

கிறிஸ் மோரிஸ் – ரூ.10 கோடி

சாம் கரண் – ரூ.5.50 கோடி

ஆரோன் பின்ச் – ரூ.4.40 கோடி

பியூஷ் சாவ்லா- ரூ.6.75 கோடி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்