ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் .!

Default Image
  • 2019-ம் ஆண்டுக்கான டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
  • அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிமுதலிடத்தில் உள்ளார். 

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் ஆண்டுதோறும் டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் படி 2019-ம் ஆண்டுக்கான டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில்  சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த டாப் 100 இந்திய பிரபலங்கள் பெயர்களை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில்  முதல் இடத்தை பெற்று உள்ளார்.

2-வது இடத்தில் (சச்சின் )

3-வது இடத்தில் (சல்மான் கான்)

4-வது இடத்தில் (அமிதாப் பச்சன்)

5-வது இடத்தில் (எம் எஸ் தோனி)

6-வது இடத்தில்( ஷாரு கான்)

7-வது இடத்தில் (ரன்வீர் சிங்)

8-வது இடத்தில் (ஆலியா பட்)

9-வது இடத்தில் (சச்சின் டெண்டுல்கர்)

10-வது இடத்தில் (தீபிகா படுகோனே)

13- வது இடத்தில் (ரஜினிகாந்த்)

15- வது இடத்தில் (அமீர்கான்)

16- வது இடத்தில் (ஏ.ஆர்.ரஹ்மான்)

27- வது இடத்தில்மோகன்லால்)

44- வது இடத்தில்பிரபாஸ்)

47- வது இடத்தில் (விஜய் )

52- வது இடத்தில்(அஜித்)

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்