இரண்டாக பிரிகிறதா அண்ணா பல்கலைகழகம்!? சாத்திய கூறுகளை ஆராய அமைச்சர் குழு தீவிரம்!

Default Image
  • தமிழகத்தில் பிரபலமான அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அரசு ஆலோசித்து வருகிறது. 
  •  இதற்கான சாத்திய கூறுகளை ஆராய 5 தமிழக அமைச்சர்கள் கொண்ட குழு உள்ளது. 

தமிழகத்தில் பெரிய கல்வி மையமாகா செல்யப்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட தமிழக பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டு பாகங்களாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது 5 தமிழக அமைச்சர் கொண்ட குழுவை அமைத்து சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய உள்ளது.

இந்த குழுவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மீன்வளத்துறை ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அடங்கிய குழு அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்