ஊர்க்காவல்ப்படை தலைமை இயக்குநர் சர்சைக்குரிய கருத்து!

Default Image

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியெழுப்ப உறுதியேற்ற கட்சி, உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊர்க்காவல்ப்படை தலைமை இயக்குநர் ஒருவரால் , அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய சமக்ர விஷார் மஞ்ச் என்ற அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு நபர்கள் பங்கேற்று, ராமர் கோயில் விரைந்து கட்டியெழுப்புவது குறித்து உறுதியேற்ற நிலையில், ஊர்க்காவல்படை இயக்குநர் எஸ்.கே.சுக்லாவும் அந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அயோத்தி வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், அரசு அதிகாரி ஒருவரே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்