கலக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்!வைரலாகும் புகைப்படம்!

Default Image
  • கலர் கலர் ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட பிரபல நடிகரின் மகள் ஐரா கான்.
  • இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே நடிப்பு ராட்சசனாக திகழ்ந்தவர் நடிகர் அமீர்கான் ஆவார். இவர் தனது மகள்களையும் மீடியாவின் கண் படாமல் பொத்தி பொத்தி வைத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இவரது மகள் ஐரா கான் அப்பாவை போலவே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு தற்போது அதில் பிரகாசிக்க முடிவெடுத்துள்ளார்.இந்நிலையில் இவர் இதற்காகவே கலக்கலான கலர் கலர் உடையில் கவர்ச்சி ஊட்டும் புகைப்படங்களை எடுத்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட தொடை தெரியும் புகைப்படம் பயங்கர கவர்ச்சியாக உள்ளதால் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றன.இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/B6Fig1BAmES/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6FibRXAUQw/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்