திருமணத் தடையா… கவலை வேண்டாம் …!!! சூடி கொடுத்த சுடர் கொடி வழியில்…!!!

Default Image
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பது முன்னோர் வாக்கு.
  • இத்தகைய திருமண பொருத்தம் குறித்த சிறப்பு செய்தி.

திருமணம் என்றால் பொருத்தம் பார்த்து அதன் அடிப்படையில் தான் திருமனம் நிச்சயிக்கப்படுகிறது.இந்த வகையில் அந்த பொருத்தங்கள் என்பது,1.தினம், 2.கணம், 3.மகேந்திரம்., 4.ஸ்திரி தீர்க்கம்,. 5.யோனி., 6.ராசி,. 7.ராசியின் அதிபதி,. 8.வசியம்,. 9.ராஜ்ஜூ,. 10.வேதை என்பது அந்த பத்து பொருத்தங்களாகும்.இதில் அதிகப்பட்சமாக ஏழு பொருத்தங்கள் இருந்தால் போதுமானது தான் என்று சோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த பொருத்தங்கள் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய உதவும் என நம்பப்படுகிறது.

Related image

திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் நீராடிவிட்டு கோலமிட்டு அதில் பூசனிப்பூவை வைத்து காலையில் லக்ஷ்மி தாயய் வரவேற்று திருமணத்தடை நிவர்தி செய்வாள். சூடி கொடுத்த சுடர் கொடி  என்று அழைக்கப்படும் ஆண்டாள் மார்கழி மாதம் விரதம் இருந்து  அதன் பயனாக தான் பெருமாளை அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. எனவே மார்கழியில் விரதம் இருந்து நல்ல கணவனை அடைய தினச்சுவடுவின் வாழ்த்துக்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்