டுவிட்டரில் அலறவிட்ட அஜித் ரசிகர்கள்!ட்ரெண்டிங்கில் முதல் இடம்!

- தல அஜித் நடிப்பில் உருவான பில்லா திரைப்படம் வெளியான நாள் இன்று.
- அதனால் அஜித் ரசிகர்கள் 12 வருட பில்லா என ஹாஸ்டாக் செய்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமெட் ஸ்டார் அஜித் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது.
இந்நிலையில் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹ.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடித்து மாபெரும் ஹிட் ஆன பில்லா திரைப்படம் வெளியான நாள் இன்று என்பதால் தல ரசிகர்கள் #12YrsOfSovereignBILLA என்ற ஹாஸ் டேக்கில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
மேலும் அவர்கள் படம் உருவான விதம், கதை, பின்னணி இசை, அஜித் ஸ்டைல், மாஸ் வசனங்கள் என தங்களுக்கு படத்தில் பிடித்த பலவற்றை சேர் செய்து வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025