டெல்லியில் கடும் பனி மூட்டத்தால் 29 ரயில் சேவைகள் ரத்து!

Default Image

டெல்லியில் இன்று காலை 13 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடும் பனி மூட்டம்,இதன்  காரணமாக 29 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது. அடர் பனி காரணமாக, காற்று மாசுவும் 168 முதல் 183 புள்ளிகளாக உள்ளது.

பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக, எதிரில் வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவிற்கு, சூழல் நிலவுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாக, 26 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 32 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்