குஷ்பு காட்டம் !கட்சியை அழிக்க நினைப்பவர்கள் கட்சியில் உள்ளனர் …..
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு நெல்லையில் கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டவர்கள் கட்சியை அழிக்க நினைப்பவர்கள் என தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் மாவட்டத் தலைவர் கட்சி அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டுச் சென்றது குறித்தும், உள்ளூர் நிர்வாகிகள் சந்திக்க வராதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த குஷ்பூ, கட்சியை அழிக்க நினைப்பவர்கள் தான் அலுவலகத்திற்கு பூட்டு போடுவார்கள் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.