மனதை மயக்கும் மஹேந்திரா…!!! புதிய வடிவில் உங்களை மகிழ்விக்க களத்தில் இறங்கியது…!!!

Default Image
  • கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனம் மஹேந்திரா நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனத்தின்  புதிய மாடல் கார் தற்போது சந்தையில் அறிமுகமாகி உள்ளது.

இந்த புதிய மாடல் காரின் பெயர் மஹேந்திரா எக்ஸ்யூவி 300 என்பதாகும்,இது பெட்ரோல் மாடல் கார், இதன் இன்ஜின் 110 பி எச் பி பவரையும்,200 என் எம் டார்க் திறனையும் கொண்டது.இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இனைக்கப்பட்டுள்ளது.இந்த காரானது புதிய மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த காரில் பிரண்ட் பார்க்கிங்க் சென்சார்,ஏழு ஏர் பேக்குகள், எலக்ரிக் சன்ரூப்,17.78 செ.மீ  டச் ஸ்கிரீனுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டைமண்ட் கட் அலாய் வீல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் ஆகியன இந்த காரின் சிறப்பு அம்சங்களாகும். இந்த காரானது,நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது, அதற்க்கு ஏற்ப்ப அதன் விலையிலும் மாறுபட்டு காணப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்