இம்சை அரசனை சிக்கலில் தவிக்கவிட்ட 24ஆம் புலிகேசி
நடிகர் வடிவேலு தற்போது காமெடியனாக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அவரது காமெடி மூலம் ரசிகர்களை இன்று வரை நினைவில் வைக்க வைத்துள்ளார்.
அவருக்கு தற்போது ஒரு பிரச்னை உருவாகி உள்ளது. அது அவர் நடிபில் பல வருடங்களுக்கு முன்பு ஷங்கர் தயாரிப்பில் உருவாக்கி பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி அதன் இராண்டாம் பாகம் உருவாக உள்ளது அதன் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது அந்த படத்தில் நடிக்காமல் வடிவேலு இழுத்தடிப்பதாக கூறி நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளித்துள்ளது. அதன்படி ஒன்று அவரே நடிக்க வேண்டும் இல்லை நஷ்டஈடு கொடுக்க வேண்டும். என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்