தனுஸின் அடுத்த அதிரடி : முதல் ஹாலிவுட் பட போஸ்டர்
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தில் சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் தனது வெற்றிக்கொடியை முதல் படத்திலேயே நாட்டினார்.
இப்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.
இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளிவருமென படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.