தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது..!

- பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு.
- 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியதால் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை கிடையாது.
தமிழகத்தில் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ம் தேதி நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரம் , ஒன்றிய அலுவலர்கள் மனுத்தாக்கல் என ஒரே நேரத்தில் பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியாதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025