உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் -உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 27 , 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தளுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 06-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக தரப்பில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.