இனி பேஸ்புக் மூலமும் போட்டோக்கள் விடீயோக்களை பகிர்ந்துகொள்ளலாம்! விரைவில் புதிய வசதி!

Default Image

இந்த உலகில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபேஸ் புக்கை உபயோகித்து வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்கிறது.

அது, புகைப்படம் மற்றும் வீடியோவை இதர செயலிகளில் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் முதல் கட்டமாக பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம், முதலில் அயர்லாந்தில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் உலகளவில் 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாடு வாரியங்கள் பேஸ்புக் பயனர் விவரங்களை இயக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறது என ஆய்வு செய்து வருகிறது.
இதை தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் புதிய விதிகளை அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்