‘கலாய்’ மன்னன் சந்தானத்தின் அடுத்த அதிரடி! டகால்ட்டி ட்ரைலர் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தில்லுக்கு துட்டு 2, ஏ-1 ஆகிய படங்கள் வெற்றிபெற்றதை அடுத்து அவர் நடிபில் ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் டகால்டி.
டகால்டி திரைப்படத்தை விஜய் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். ரித்திகா சின் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, ராதாரவி என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்தடுத்து தனது கலாய் கவுண்டர்களால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார் ஹீரோ சந்தானம். இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025