தொடர் மழை காரணமாக காரைக்கால் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை..!

Default Image

தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.
திருவாரூர் , சென்னை ,காஞ்சிபுரம் ,புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்த நிலையில் தற்போதைய புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price