விஜய் 62-இன் அடுத்த அப்டேட் : அதிரடி காட்சிகள் கொல்கத்தாவில்…

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்திற்கான படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்த படத்திற்கான படபிடிப்பு முட்டுக்காடு பகுதியில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கொல்கத்தவிர்க்கு அடுத்து படக்குழு செல்ல இருக்கிறது. இங்கு 20 நாட்கள் அதிரடி காட்சிகள் படமாக்க பட உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment