ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம்!

Default Image

3 வது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மும்பையில் உள்ள மசகோன்(Mazagon) கப்பல் கட்டும் தளத்தில், ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே ஐ.என்.எஸ். கல்வாரி மற்றும் ஐ.என்.எஸ்.காந்தாரி ஆகிய நீர்மூழ்கி கப்பல்கள் இந்த தளத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் இன்று சோதனை ஓட்டம் விடப்பட்டது. நீருக்கடியிரும், நீர்ப்பரப்பிலும் இருந்தவாறு இந்த நீர்மூழ்கீ கப்பலில் இருந்து போர்க்கருவிகளை பயன்படுத்தலாம்.
சோதனை ஓட்டம் விடப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் ஐ.என்.எஸ் கரஞ்ச் கடற்படையில் இணைக்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்