டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷாப் , சுப்மான் கில் விடுவிப்பு..!

இந்திய அணி , பங்களாதேஷ் அணி உடன் தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரிஷாப் , சுப்மான் கில் ஆகிய இடம்பெற்று இருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் ரிஷாப் , சுப்மான் கில் இருவரும் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரும் தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்டாக் அலி டி -20 தொடரில் இணைந்து உள்ளனர்.டெல்லி அணியில் ரிஷாப் பண்ட்டும் , பஞ்சாப் அணியில் சுப்மான் கில் இணைந்து உள்ளனர்.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் ஏற்பட்டால் களமிறங்க ஆந்திராவை சார்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025