2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .அந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு காரணங்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் இருந்தது.இந்தநிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025