பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்..!

மகாராஷ்டிராவில் சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த துணை அஜித் பவார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பேசுவது காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லை என பாஜகவிற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் , அஜித் பவார் எடுத்த முடிவு அவர் தனிப்பட்ட முடிவு என சரத் பவார் தெரிவித்தார்.
மேலும் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கியதாகவும் சரத் பவார் கூறினார்.இந்த பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.