இரத்ததானம் பற்றி நாம் அறியாத உண்மைகளும், தவறான நம்பிக்கைகளும்!

நமது நாட்டில் மட்டும் அல்லாமல் இந்த உலகம் முழுவதிலும் யாரவது ஒருவருக்கு அடுத்த 2 நிமிடத்திற்கு ஒரு முறை இரதம் தேவைப்படுகிறது. இந்த ரத்தம் குழந்தைகளை குறைமாதத்தில் பெற்றதால், நோயாளிகளுக்கு, அறுவைசிகிச்சை செய்பவர்களுக்கு, ரத்த சோகை உள்ளவர்களுக்கு என பலருக்கும் தினமும் தேவைப்படும் ஒன்றாகும். ரத்த தானம் என்றாலே அது நல்லதல்ல, நமக்கு கேடு ஏல பல வகையான மூட நம்பிக்கைகள் இந்த நாட்டில் உள்ளது. அது உண்மையல்ல, இரத்த தானம் என் செய்ய வேண்டும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை நாம் கீழ் அறிவோம்.
இரத்ததானத்தின் போது கவனிக்க வேண்டியவை:
இரத்ததானம் செய்வதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் நன்றாக சாப்பிட்டிருக்க வேண்டும். இரத்த தானம் அளிக்கும் நாளில் புகை பிடித்தல் கூடாது. தானம் செய்த பிறகு 3 மணிநேரத்திற்கு பின்பு அளிக்கலாம். இரத்ததானம் அளிப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு வரை நீங்கள் மது அருந்தியிருக்க கூடாது. இரத்ததானத்திற்கு பின்பு அளிக்கும் சிற்றுண்டி உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
இரத்ததானம் பற்றிய தவறான கருத்துக்கள்:
இரததனத்திற்கு பின்பு சோர்வாகவும், வசதியாகவும் இருப்பதாக உணருகிறான் என கூறுவது தவறானது. ஏனெனில் நன்றாக சாப்பிட்டு, நீர் அருந்தினால் இது போன்ற நிலை வராது. இரததனத்திற்கு பிறகு நன்றாக வேலை செய்ய முடியும். அது போல நீங்கள் உடலில் ரத்தம் குறைந்துள்ளதாக கருதுவதும் தவறு, அப்படியல்ல மருத்துவரால் அனுமதிக்கப்பட்ட பின்பு நீங்கள் அளிக்கும் ரத்தம் உங்கள் உடலில் ஊறி விடும்.
இரத்ததானம் அளிப்பது ஏன்?
நம் உயிரை விட இரதம் விலைமதிப்பற்றதாக மாறும் நேரம் இரத்ததானம் செய்யும் நேரம் தான். ஏனெனில், ஒரு நோயாளிக்கு நீங்கள் கொடுக்கும் இரத்தத்தால் உயிர் கிடைக்குமானால் அது சாத்தியம் தானே. மேலும், ரத்தத்தை எங்கிருந்தும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதனால், நமது சக மனிதர்களுக்கு நாம் அளிப்பது தான் மனித நேரமாக கருதப்படும். இரத்ததானம் செய்வோம், பிறர் உயிரை காப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025