தமிழக மீனவர்கள் கைது சம்பவம் அதிகரிப்பு – வெளியுறவுத்துறை தகவல்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழக மீனவர்கள் கைது சம்பவம் அதிகரித்துள்ளது என்று வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவையில் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இலங்கை கடற்படையால்தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதில் அளிக்கப்பட்டது.
அந்த பதிலில் இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்படவில்லை,ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதில் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…
February 6, 2025![Champions Trophy Digital Tickets](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Champions-Trophy-Digital-Tickets.webp)
‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?
February 6, 2025![Marcus Stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Marcus-Stoinis.webp)
தொடர் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம்.!
February 6, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1.webp)