தல அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த ஹாலிவுட் 'ஜேம்ஸ் பாண்ட்' பட கார் சேசிங் பயிற்சியாளர்!
தல அஜித் நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் வலிமை. இதனை, தீரன் பட இயக்குனர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் கார் சேசிங் காட்சிகள் அதிகம்.
இந்த கார் சேசிங் காட்சிக்காக ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கார் சேசிங் காட்சிங்களை வடிவமைக்கும் ஹென் கோலின்ஸ் என்பவரை வலிமை பட குழு அணுகியுள்ளது. அவர்தான் இப்படத்திற்கு பிரமாண்டமாக கார் சேசிங் காட்சிகளை வடிவமைக்க உள்ளார்.
இப்படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.